வழுத்தூர் ஆன்லைன்

மத்திய அரசின் முஸ்லிம்களுக்கான கல்வி உதவி திட்டம்





சென்ற ஆண்டைபோல் மத்திய அரசு இந்த ஆண்டும் சிறுபாண்மை (முஸ்லீம்கள் உட்பட) மாணவ மாணவியருக்கு கல்வி உதவி தொகை வழங்க உள்ளது, , விண்ணப்ப படிவத்தை இந்த இனையதளத்தில் http://minorityaffa irs.gov.in/ -Download செய்து கொள்ளளாம்,

form1

form2

மேலதிக விளக்கத்திற்க்கு கீழ்காணும் அரசின் அறிவிப்பை பார்க்கவும்,

கவனிக்க வேண்டியவை :

1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி/கல்லூரிகள் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும், நேரடியாக அனுப்பும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

2. விண்ணப்பங்கள் அனுப்பிய அனைவருக்கும் உதவி தொகை கிடைக்காது, தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே உதவி தொகை கிடைக்கும்.

பொதுவான தகவல் :

1. மத்திய அரசின் மூலம் வழங்கபடும் உதவி என்பதால், பல பள்ளிகளுக்கு/ கல்லூரிகளுக்கு, இந்த உதவி தொகை பற்றிய தகவல் அதிகாரபூர்வமாக சென்றிருக்காது, எனவே பல பள்ளிகளில்/கல்லூரிகளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வாங்க மாட்டார்கள்.

2. ஊழல் அரசு நிறுவனங்களில் மலிந்து இருப்பதால், பொதுவாக இது போன்ற உதவி தொகைகள் உன்மையாக கஷ்ட்டப்படும் மாணவ/மாணவியருக்கு போய் சேராது.

3. மேலும் முஸ்லீம்களுக்கான உதவி தொகை என்பதால், இந்துத்துவா சிந்தனை உள்ள அதிகாரிகள் இந்த உதவி தொகை முஸ்லீம்களுக்கு சென்றுவிடாக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். சில நேரங்களில் இது போன்ற உதவி தொகைகளை அரசுக்கே திருப்பி அனுப்புவதும் உண்டு.
4. சென்ற வருடம் இந்த உதவி தொகை வழங்களில் ஏற்பட்ட குளருபடியை விசாரிக்க நமது மாணவரனி சகோதரர்கள் திருச்சி கலெக்டர் அலுவழகத்தை அனுகிய போது, ஒரு அதிகாரி தெரிவித்த தகவல் : இது போன்ற உதவி தொகைகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் கொள்ளை அடிக்கபடும், உண்மை முஸ்லீம்களுக்கு சென்றடைவதில்லை என்று வேதனை பட்டுகொண்டார்.

இதை கவனத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் மாணவ/மாணவிகளில்,
விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்,
இந்த உதவி தொகை சம்மந்தமான உங்கள் புகார்களை ஆதாரத்தோடு இந்த முகவரிக்கு
ஆங்கிலத்தில் அனுப்புங்கள்

Ministry of Minority Affairs
11th Floor, Paravaran Bhawan
CGO Complex, Lodhi Road
New Delhi - 110 003

As a professional I would suggest anyone interested in getting qualified in Insurance Domain to visit the following website:

www.insuranceinstituteofindia.com

Insurance Institute of India conducts examinations during may and November each year.

These courses alone will be accepted/considered by any insurance company...Public Sector or Private in India. Even the people working in such insurance companies have to qualify through Insurance Institute of India certification for betterment.

I would strongly recommend Valoothoorians to visit the above website.

Their office in Chennai is located in Bharath Building, the first building after Buhari Signal on General Patters Road.

May Allah bless you all.

Wassalam.

Vama A.Mohamed Ali

Insurance Practitioner/
Sales Trainer and Motivational Coach,
Chennai

K.S.G.COLLEGE OF ARTS AND SCIENCE is giving a free college education to those who are unable to continue Education beyond Plus Two due to financial limitations.

Applicable only for the students from Poor families!
Students presently taking part in Plus Two examinations are also eligible!
CONDITIONS APPLY AS UNDER:-

Only Two Students, (Boy or Girl) can avail.
Selected student will be exempted from all kinds of College Fees & Hostel Fees.
Seats available only in K.S.G College of Arts & Science under their own scheme of free education.
College situated at Kamarajar Road, Near ESI Hospitals, Varadharajapuram, Singanallur, Coimbatore – 641 015
Ph : (0422) 2574913, 2577136, 2592643.
Mobile : 99402 66688, 99401 66688.
FAX : (0422) 2592643
Mail To :admin@jksgtrust. org, vijjay@hotmail. com, jksg_trust@yahoo. co.in
Website :www.jksgtrust. org
Courses offered:
B.Sc (Computer Science), (Electronics & Communication System), (Information Technology), (Bio-Technology) & Catering Science & Management)
B.Com & (Computer Application)
BCA (Bachelor of Computer Application)
BBM (Bachelor of Business Management)
Academic Years – 2009-12
LAST DATE FOR RECEIPT OF APPLICATION- 30.06.09

For Further details, Please contact Surya Seva Sangam Members, Surya Apartments, Ganapathy, Coimbatore.

* இன்சூரன்ஸில் குறுகிய கால சான்றிதழ் படிப்புகள்:

* மேக்ஸ் நியுயார்க, ஹெச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, பேன்ற பிரபலமான தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பல்கலைகழகங்களுடனும், கல்லுரிகளுடனும் இணைந்து குறுகியகால சான்றிதழ் படிப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளன. இதன் மூலமாக இன்சூரன்ஸ் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெறுவதது எளிதாகிறது.


* டெல்லி பல்கலைகழகத்திதற்கு மத்திய அரசு 100 கோடி நிதி ஒதுக்கீடு:

* புதிய படிப்புகளை தொடங்கவும், பழையதுறைகளை மேம்படுத்தவும், பேராசிரியர்களுக்கு புதிய பயற்சிகளை அளிக்கவும், பயன்படும் வகையில் டெல்லி பல்கலைகழகத்திற்கு மத்திய அரசு மானியமாக 100 கோடி ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளது.

Tamilnadu government conducting

FREE MEDICAL COURSE for muslims and christians

Courses:

1.CT-Scan Technician

2.Endoscopy

3.ECG-Technician

4.Opthalmic Asst

5.ICU Asst

Duration: 6 months and 1 year courses

Contact:

Sri Balaji Hospital,

68,13th merku st,

M.K.B. Nagar,

Chennai

044-25521387, 9840097201


Qualification: S.S.L.C, +2 Pass



Course Fee completely free


Certificate in Accounting Technicians course



The cost and works accountants of india - ICWAI has introduced CAT - Certificate in Accounting Technicians course. The duration is one year. The course consists of 6 subjects, 60 hours computer training and 6 months practical training. Subjects are
taught in 110 Oral coaching centres throughout india and abroad.

Upon successful course completion, the student will maintain Books of accounts, File returns under Income Tax act, VAT, ServiceTax, Central excise, Customs act and Import Export documentation etc. Coaching fee for the entire course is Rs.8,600 only.

We guide students to undergo this course and get job immediately in india and abroad. In addition to course fee, we charge 11,400 as Tuition fees cum service charges.. So, a + 2 candidate may complete this program in TWO years and go for job very quickly.
This course is best suitable for poor, middle class and especially girl students willing to work in official environment in and abroad. Candidates working in Accounts department may undergo and complete this course and can get themselves recognized from
ICWAI - The Institute of Cost and Works Accountants of India as a Certified Accounting Technician.

The pamphlet received from ICWAI - New Delhi is attached for your kind reference. If you wish to undergo this course, Kindly contact us. We will be at your disposal through internet. Any Graduate, and especially B.Com/BBA/MCom/ MBA students can enroll directly for Part II - Competency level, complete it and get employed early.

To guide and teach the students, we charge Rs.11, 400. So, the total cost comes around Rs. 20,000. However, anyone can enroll directly with ICWAI by paying Rs.8,600 only. For more details, pls visit: www.icwai..org

Charitable Trusts may sponsor poor students to undergo CAT - Certified Accounting Technician course. In such cases, we guarantee that we will strive our best to help the candidate for completion and early employment, thereby supporting their family for normal
and peaceful living.

Truly yours,

K.. Abdul Raziq - Master Trainer
IQRA'A AccountsTraining Centre
Masjid Ashraf Building, Elankadai,
Nagercoil - 2, Kanyakumari District,
Tamilnadu, INDIA.
Cell: 9443178050


மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகையுடன் ஆராய்ச்சி பயிற்சிப் படிப்பு



கட்டுமானப் பொறியியல் மையத்தில் மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகையுடன் கூடிய 2 வருட ஆராய்ச்சி பயிற்சிப் படிப்பு தொடங்கப்படுகிறது.

இதற்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக சென்னை கட்டுமானப் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் நாகேஷ், ஒருங்கிணைப்பாளர் ஏ.ராமமோகன் ராவ், கே.ஆர்.ஸ்ரீதரன் ஆகியோர் கூறியதாவது:

கட்டுமான ஆராய்ச்சி மையம், பெங்களூரு வான்வெளி ஆய்வகம் ஆகியவை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்.) கீழ் இயங்குகின்றன.

இந்த 2 அமைப்புகளும் இணைந்து, கட்டுமானப் பொறியியல் துறையில், 2 வருடம் தங்கியிருந்து படிக்கும் முழுநேர ஆராய்ச்சி பயிற்சிப் படிப்பை தொடங்குகின்றன.

இந்த படிப்பு சி.எஸ்.ஐ.ஆர்.-ன் வழிகாட்டுதலின்படி தொடங்கப்படுகிறது.

இந்த பயிற்சிப் படிப்பு ஆகஸ்ட், செப்டம்பரில் தொடங்கும்.

அதற்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன.

இந்தப் படிப்பில் சேர பொறியியல் படிப்பில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது 70 சதவீத மதிப்பெண் அல்லது 7.0 சி.ஜி.பி.ஏ. உடன் கூடிய முதல் வகுப்பு பெற்றிருக்க வேண்டும்.

கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்தப் படிப்புக்கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.48 ஆயிரம்.

இதில் மத்திய அரசின் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.

இதில் சேர விரும்புகிறவர்கள் சி.எஸ்.ஐ.ஆர்.-ல் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு கட்டணம் கிடையாது.

படிப்புக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், சி.எஸ்.ஐ.ஆர்.-ல் ஏற்கெனவே உள்ள திட்டங்களில் பயிற்சி விஞ்ஞானியாக பணியமர்த்தப்படுவார்கள்.

அவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகை அளிக்கப்படும்.

தவிர, சி.எஸ்.ஐ.ஆர்-ன் இதர சலுகைகளும் வழங்கப்படும்.

இந்த ஆராய்ச்சிப் பயிற்சி 4 செமஸ்டர்களைக் கொண்டது.

முதல் செமஸ்டர் சென்னையிலும், மற்ற செமஸ்டர்கள் பெங்களூரிலும் நடைபெறும்.

அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் சி.எஸ்.ஐ.ஆர். விஞ்ஞானியாக பணியில் சேரும் வாய்ப்பும் உண்டு.

இந்தப் படிப்பில் சேருவதற்கு ஆன்லைனில் பதிவு செய்வதற்கும், படிப்பு குறித்த மேலும் விவரங்களை அறிவதற்குமான இணையதள முகவரி: www.csir.res.in



தொலைபேசி எண்கள்: 044-22542175/39

கல்வியைத்தேடி



மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது. மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன.உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும்தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான வழியைக் காட்டுகிறது.


படைத்தவனை வணங்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம் உலகத்தையும் சிந்தித்து அதில் இறைவன் வைத்திருக்கும் ஆற்றலை விலங்கிக் கொள்ள வேண்டும் என்று பணிக்கிறது. நல்லவர்களைப் பற்றித் திருக்குர் ஆன் பேசும் போது.....


"வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன" (அல்குர்ஆன் 3:190)

அவர்கள் நின்றும் அமர்ந்தும் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீ தூயவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! " (என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் 3:191)


அலலாஹ்வை நினைப்பவர்கள் வானங்கள்-பூமி மற்றும் இரவு-பகல் மாறி மாறி வருவது போன்றவற்றில் உள்ள சான்றுகளைச் சிந்தித்துப் பார்ப்பார்கள் என்று இந்தத் திருக்குர்ஆன் வசனம் கூறுகின்றது. ஆன்மீகத்தை மட்டும் இறைவன் கூறவில்லை உலக விஷயங்களைப் பற்றியும் சிந்திக்கச் சொல்கிறான் என்பதை இந்த வசனம் தெளிவுப்படுத்துகிறது.


நபிகளார் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அது நபிகளாரின் மகன் இப்ராஹீம் இறந்த காரணத்தால்தான் ஏற்பட்டது என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகளார் அந்த மூடநம்பிக்கையை உடைத்து ஒருவரது பிறப்பிற்காகவோ அல்லது மறைவுக்காகவோ கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவை இரண்டும் இறைவனின் அத்தாட்சிகள் என்று கூறினார்கள்.


இதுபோன்று இஸ்லாத்தை ஏற்றிருப்பவர்கள் சிந்தனை உள்ளவர்களாகவும், விவரமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதைப் பல இடங்களில் திருக்குர் ஆன் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்தத் திருக்குர் ஆனை வேதமாகப் பெற்ற முஸ்லிம்கள்தான் இன்று பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவர்களாகவும், மூடநம்பிக்கை நிறைந்தவர்களாகவும் உள்ளனர்.


இந்தக் கல்வியாண்டிலாவது படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நமது குழந்தைகளின் படிப்பை இடையில் நிறுத்தி விடாமல் உயர் கல்வியில் சேர்வதற்கும் நல்ல நிலைக்குக் கொண்டு வரவும் முயற்சி செய்வோம். வறுமை நிலையில் இருப்பவர்கள் படிப்பை தொடர்வதற்குரிய உதவிகளையும் செய்வோம் இன்ஷா அல்லாஹ்.


உலகக் கல்வியைப் படிக்கும் நம் குழந்தைகள் உலகக் கல்வியிலேயே மூழ்கி படத்தவனை மறந்து, மார்க்கத்திற்க்கு முரணாக நடக்கும் நிலைக்குப் போய் விடாமல் பார்த்துக் கொள்வதும் பெற்றோர்களின் கடமையாகும். படிக்கும் நமது குழந்தைகள் தினமும் ஐவேளைத் தொழுகையைப் பேணுபவர்களாகவும் இருக்க வழிவகை செய்ய வேண்டும்


"(இறை இல்லங்கள் உயர்த்தப்படவும் அதில் அவனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும் மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். வணிகமோ வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும் உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர் ஆன் 24:36,37)"


நற்கல்வியைத் தேடுவோம். அதன் மூலம் நாமும் பயன் பெற்று, மக்களுக்கும் பயன் பெறச்செய்து, மார்க்கக் கடமைகளையும் பேணி சொர்க்கத்தை பெறுவோம்.



"யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்: முஸ்லிம் 5231)


கல்விக்காக அரசு உதவிகள்


தமிழக முஸ்லிம் மாணவ மாணவியரின் கல்வி வளர்ச்சிக்காக மத்திய அரசும், மாநில அரசும் பலகோடி ரூபாய்கள் ஒதுக்குகின்றன.அதற்காக மாநிலத்திலும் மத்தியிலும் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றன. ஆனால் அரசு ஒதுக்கும் பணங்கள் முஸ்லிம் மாணவர்களுக்கு வந்து சேறுவதில்லை. முஸ்லிம் மாணவர்களின் விழிப்புணர்வுயின்மை, அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கு, அரசு அலுவலகங்களில் காணப்படும் லஞ்சம் மற்றும் சில அரசு அதிகாரிகளின் முஸ்லிம் விரோத போக்கு இவையே அரசு ஒதுக்கும் பலகோடி ரூபாய்கள் முஸ்லிம் மாணவர்களுக்கு கிடைக்காமல் இருப்பதற்கு காரணம்.



முஸ்லிம்கள் இதன்மூலம் விழிப்புணர்வு பெற வேண்டும். முஸ்லிம்களுக்கு உதவ அரசு அமைத்த நிறுவனங்களை தொடர்ந்து அனுகி அங்கு நடக்கும் அவலங்களை பொது மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.


தமிழக அரசின் கல்வி உதவி அமைப்புகள்!



தமிழக முஸ்லிம் மாணவர்களின் கல்வி உதவிக்காக கீழ்காணும்
நிறுவனங்கள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றது. இங்கு பல்வேறு நலத்திட்டங்களும் கல்வி உதவியும் வழங்கப் படுகின்றது. முழுவிபரம் அறிய இந்த நிறுவனங்களை அனுகவும்.


Directorate of Minorities Welfare (சிறுபாண்மையினர் நல இயக்கம்)
807, Anna Salai,Chennai-2 Contact: Mr. R.S.Kanna I.A.S / Mrs.S.T.Indra
PH: 044-28511124 / 28551442 / 26161464


Tamil Nadu Minorities Economic Development Corporation Ltd.,
(தமிழ்நாடு சிறுபாண்மையினர் பொருளாதார வளர்ச்சி கழகம்)
807, 5 th Floor, Anna Salai, Chennai-2
Contact: Mr.D.Riswan Ahmad / Mr Kanna I.A.S
PH: 044-28514846


Minorities Commission (சிறுபாண்மையினர் கமிஷன்)
124, Sir Theagaraya Road, Teynampet,Chennai-18
Contact: Mr.Bishap Vincent Cinnadurai (Chairman)
PH: 044-24349235




ஒவ்வொறு மாவட்டம் தோறும் சிறுபாண்மையினர் நல அலுவலர்கள் உள்ளனர். இவர்களை தொடர்பு கொண்டு கல்வி உதவி பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொள்ளலாம்.



சென்னை . PH: 044-25268322
காஞ்சிபுரம் . PH: 04112-237424
திருவள்ளூர் PH: 04116-261600
வேலூர் PH: 0416-253012
திருவண்ணாமலை PH: 04175-232306
விழுப்புரம் PH: 04146-2330654
தஞ்சாவூர் PH: 04362-2330121 / 330122
நாகப்பட்டிணம் PH: 04365-253082
திருவாரூர் PH: 04366-2521002
பட்டுக்கோட்டை PH: 04322-221624
திருச்சி PH: 0431-24150313
பெரம்பலூர் PH: 04328-277923
கரூர் PH: 04324-2344508
மதுரை PH: 0452-2532501 / 2532074
தேனி PH: 04546-274960
திண்டுக்கல் PH: 0451-2460080
இராமநாதபுரம் PH: 04567-230056
விருதுநகர் PH: 04562-2352709
சிவகங்கை PH: 04575-240391
திருநெல்வேலி PH: 0462-2501032
தூத்துக்குடி PH: 0461-2340601
கன்னியாகுமரி PH: 04652-2230090
சேலம் PH: 0427-2451172
நாமக்கல் PH: 04286-2581100
தர்மபுரி PH: 04342-2230561
ஈரோடு PH: 0424-2260207
கோயம்புத்தூர் PH: 0422-2301114
நீலகிரி PH: 0423-2444012



மத்திய அரசின் கல்வி உதவி அமைப்புகள்!


மத்திய அரசின் சிறுபான்மையினர் நலனுக்காக தனியாக அமைச்சகமே இயங்கி வருகின்றது.மேலும் சில அரசு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன இதன் மூலம் முஸ்லிம் மாணவர்களின் கல்விக்காகவும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களும் நிதிஉதவிகளும் வழங்கிவருகின்றன. இந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.


இந்தியாவில் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கையுள்ள இணையதளம்:www.educationsupport.nic.in


அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளி படிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி,மருத்துவம், பொருளாதாரம்,புள்ளியியல், படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது.

இந்தியா மட்டுமின்றி ஐரோப்பா,அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்க கிடைக்கும் உதவிதொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும், கடைசி தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்வி கடன் கொடுக்கும் வங்கிகள் கடனை பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர். கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள் வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம்.


Ministry Of Minority Affairs(Govt of India)
11th Floor,Paryavaran Bhavan,CGO Complex,N.Delhi-110003
Contact: Shri Viraendra Singh (Dep.Secratary)
PH: 011-24364279

Departmental Appellete Authority
11th Floor,Paryavaran Bhavan,CGO Complex,N.Delhi-110003
Contact: Shri Sujit Datta (Joint Secretary)
PH: 011-24364271

National Commission for Minorities
5th Floor Lok Nayak Bhavan,Khan Market,N.Delahi
Mail-ncm-mma@nic.in
www.ncm.nic.in
PH: 011-24618349

National Minorities Development and Financial Corporation
Taimoor Nagar, New Friends Colony,Nehru Nagar,
Near (S.R.R.I. Staff Quarters)Delhi-110065
PH: 011-26326051



முஸ்லிம்களுக்கு கல்வி உதவி செய்யும் தனியார் நிறுவனங்கள் !


முஸ்லிம்களால் நடத்தப்படும் சில அமைப்புகள் முஸ்லிம் மாணவர்களுக்கு நிதிஉதவி செய்து வருகின்றன.


Muslim Educational Institution and Association in Tamilnadu (OMEIAT)
Anjuman Campus # 16,B.N.Reddy Road, T.Nagar, Chennai-17
E-mail: (omeiat@rediffmail.com)

B.S. Abdul Rahman Zakaat Fund Foundation
Buhari Building,4.Moores Road,Chennai-006
Email:(admin@bsazakaat.org)
www.bsazakaat.org
PH: 044-42261100

Baitulmal Tamilnadu
New:100(old no:314),Wallajah Mosque Compound,
Triplicane,Chennai-005
Email:(contact@baitulmaltamilnadu.org)
(contact@baitulmaltamilnadu.org)
www. baitulmaltamilnadu.org
PH:044-28512947 / 28411145

Islami Baitulmal
Hajee Abdul Raheem Sahib Street,Fort,
Vaniyambadi-635751
Contact: Abdullah Basha
Email: (tahmed.iftikhar@gmail.com
PH:04174-225481

Seethakathi Trust
688, Anna Salai,Greams Road Chennai-6
www.crescentcollege.org
PH: 044-28522982

Fathima Educational Trust
16/298, LIC Colony,Hotel Vasantham Road,
New Bus Stand, Salem-636 004
www.fathimaedutrust.org
PH:0427-4041899 MOB: 9865978889 / 9360684974

Muslim Education Association
New College Compound,
87, Peters Road Royapettah, Chennai-14
PH:044-28267318

Noorul Islam Educational Trust
Kamarakoil Kanyakumari-Dt-629 180
Email: (info@niceindia.com)

Sulaiman Alim Charitable Trust
Suite 4, 4th Floor,Jhaver Plaza
1-A, Nungambakkam High Road,Chennai-34
PH:044-28115935

The Children Foundation (Students Studying 5th to 12th )
PB.No:5007, Chennei-90
www.childrenfoundation.net
Email: (info@ childrenfoundation.net)

All India Caravan-E-Insaaf
21,R.H. Road Chennai-14
Contact: Mr.Mushtaq Ahmad
MOB:9444052530
www.caravan-e-insaaf.com

South Indian Educational Trust
No:10,T.C.Nagar Virugambakkam,Chennai
MOB:9840314436
www. sounthindianedu.org
Email: (sietchn@sounthindianedu.org)

No:44, Divine,Ganapathy, Coimbatore
MOB:9894619874
www. sounthindianedu.org
Email: (sietcbe@sounthindianedu.org)



இந்த தகவல்கள் அனைத்தும் தாங்களுக்கு பயன் உள்ளதாக அமையும்

ENGINEERING COLLEGES

College Code
Year of Est

College Name

College Address

 

Website & E-mail


Phone

 804 / 2001

 

Arasu Engineering College

Chennai Main Road,
Thiruvisanallur ,
Kumbakonam - 612501

www.aec.edu
arasuengg@sancharnet.in

0435-6533333
0435-3299999

 814 / 2000

P.R. Engineering College

P.R Nagar
Trichy-Thanjavur Main Road
,
Vallam,
Thanjavur - 613403

www.prcolleges.com
precprinci@prcolleges.com

04362-266940
04362-266950

 816 / 1988

Periyar Maniammai College of Technology for Women

Periyar Nagar,
Vallam,
Thanjavur - 613403

www.pmctech.edu
pmctech@pmctech.edu

04362-264600
04362-264660(F)

 824 / 2006

Ponnaiyah Ramajayam College of Engineering and Technology

Trichy-Thanjavur Main Road,
Vallam,
Thanjavur - 613403

www.prrcolleges.com
prcetprinci@prcollege.com

04362-266940
04362-266950

 825 /

St. Josephs College Of Engineering And Technology

Elupatti Village,
Rawaspatti Post,
Thanjavur

 

 

 833

Parisutham Institute Of Technology And Science

Ring Road,
Nanjikottai

 

 

1984
Deemed University

Shanmugha Arts, Science, Technology & Research Academy[SASTRA]

Sastra University
Tirumalaisamudram
Thanjavur - 613 402

www.sastra.edu
admissions@sastra.edu

04362- 264101
 264108, 304000     304010.

 

College Name

College Address

Website & E-mail

Phone

A.R.C. Viswanathan College

Mayiladuthurai

 

 

A.V.V.M. Sri Pushpam College (Autonomous)

Poondi
Thanjavur

www.sripushpamcollege.com
avvmprinci@sripushpamcollege.com

04374-239 523

Adaikala Matha College

Vallam
Thanjavur

 

 

Annai College of Arts and Science

Kovilacherry,
Kumbakonam

 

 

Bharath College of Science and Management

Near New Bus Stand,
Thanjavur - 613 005

www.bharathcollege.org
bharatcollege@hotmail.com

04362-227937, 228081

Dharmambal Ramasamy Arts and Science College

THENNAMANADU VILL Orathanadu T.K.
Thanjavur - 614 625

 

 

Dr. Nallikuppusamy Arts College

Thanjavur

 

 

Enathi Rajappa College of Arts and Science

Enathi,
Pattukkottai
Thanjavur - 614 615

 

 

Ganesar Senthamil Kallori

Melaisivapurigobichettipalayam
Thanjavur - 622 403

 

 

Manickam College of Arts and Science

Pillayarpatti
Thanjavur - 613 004

 

 

Maruthupandiyar College

Vallam (P.O.)
Thanjavur - 613 403

 

 

Meenakshi Chandrasekaran College of Arts and Science

Pattukkottai
Thanjavur - 614 626

 

 

Abi & Abi College of Arts and Science

Vayalur - 613 003

 

 

Naina Mohamed College of Arts and Science

Rajendrapuram
Thanjavur - 614 624

 

 

Ponnaiyah Ramajayam College

Thanjavur - 629 003

www.prcolleges.com
prcprinci@prcolleges.com

04362 236707 / 23

Rabiammal Ahamed Maideen College for Women

Thanjavur - 610 002

 

Women`s
College

Rajagiri Dawood Batcha College of Arts and Science

Papanasam

www.bdu.ac.in/affili/rajagiri.htm

 

Rajah Serfoji Govt.Arts College

Thanjavur

 

Institution
Government

Rajahs College

Thiruvaiyaru

 

 

Sami Arul Arts and Science College

Vallam
Thanjavur

 

 

Sri Venkateswara College of Arts and Science

Peravaruni
Thanjavur - 641 804

 

 

Sulthana Adbullah Rowther College for Women

Thiruvarur

 

Women`s
College

T.T. Narasimhan - Swami Dayananda College of Arts and Science

Manjakkudi
Thanjavur

 

 

Tamilavel Uma Maheswarnar Karanthai Arts College

Karanthai
Thanjavur - 613 002

 

 

Government College For Women

Indhira Gandhi Salai.
Kumbakonam - 612 001.

 

0435-2422153

Kundavai Naachiyaar Government College For Women

Thanjavur - 613 007.

 

 

Government College

Government College Kumbakonam - 612 001

 

 

Arputha College Of Arts & Sci.

Arputha Nagar Vamban 622 303

 

 

Bonsecours College For Women

VILAR BYPASS ROAD
THANJAVUR-6

www.bdu.ac.in/affili/bonsecours.htm

 

Dr.Nallikuppusamy Arts College

RAYAPURAM,KURUVADI Manakkarambai Thanjavur - 613 003

 

 

Enathi Rajappa College Of Arts & Science

Enathi_614615 Pattukkottai_tk

 

 

Idhaya College Of Women

Sakkottai
Kumbakonam 612 001.

 

 

Imayam Arts & Science College

Imayam Arts & Science College Vadakkuveli Kannananur Thuraiyur-621 206

 

 

Khadir Mohideen College

Adirampattinam-614701.

www.kmcadirai.com
principal@kmcadirai.com

04373-242236.

MASS College Of Arts & Science

MASS College of Arts & Science Kallapuliyur Village Kumbakonam 612 501

 

 

S.K.S.S. Arts College

S.K.S.S. Arts College Thiruppanandal - 612 504.

 

 

Sri Sankara Arts & Science College

Ward No.2, TSN Door No.63.79 Mutt Street Kumbakonam

 

 

Srimad Andavan Arts And Science College

# 7 Nelson Road,
Thiruvanaikkoil,

www.andavancollege.ac.in
srimad_andavan@rediffmail.com

0431-2231937

A.R.R. College Of Education, Kumbakonam

156, A. R. Ramasamy Road,
Kumbakonam

 

0435-2417016

Annai College Of Education, Kumbakonam

Annai College of Education,
92-A, MUTT STREET,
Kumabkonam

www.annaialumni.synthasite.com

0435-2453155

Bon Secours College Of Education, Thanjavur

Thanjavur - 613 007

www.bonsecoursedu.in

04362 - 257647

Govt. College Of Education, Orathanad

Orathanad- 614625.

 

 

Star Lion College Of Education

No. 9, Agraharam,
Ayyampet,
Papanasam TK,
Tanjore DT - 614201

 

 

Umamaheswaranar College Of Education

KARANTHAI TAMIL SANGAM,
Karanthai,
Thanjavur - 613 002

 

04362- 250278

 

 

Copyright All Rights Reserved வழுத்தூர் ஆன்லைன் by Mohamed Brother`s